ஊ தேசிய மனிதன்
(Tamil Nool / Book Vimarsanam)
ஊ தேசிய மனிதன் விமர்சனம். Tamil Books Review
ஊ.. தேசிய மனிதன் என்ற நாவலை படித்தேன். அது குமரி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் உண்மை கதை. காணாமல் போன கதா நாயகன் பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தான். ஏன் எதற்கு போனான். எப்படி திரும்பி வந்தான்.. அவன் யார்... என்பதை ஒவ்வொரு அத்தியாங்களிலும் அதிர்ச்சி கலந்து கதையை எழுதியிருந்த நூலாசிரியரின் எழுத்துக் கலைவண்ணம் மிக நேர்த்தியாக அந்த நாவலை உருவாக்கியுள்ளது. பல அரிய செய்திகளை உள்ளடக்கி உள்ளதால் படிக்கும் ஓவ்வொரு நிமிடங்களிலும் புதிய புதிய செய்தி கிடைத்துக் கொண்டிருந்தது. நமக்கு வரும் பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற மீண்டும் கதா நாயகன் ஊர் விட்டுப் போகும் நிகழ்ச்சியில் மனம் உங்களையும் உருக்காமல் இருக்காது. முடிந்தால் படித்துப் பாருங்கள். என்ன ஆபத்து நமக்கு என்பதையும் அறிந்து இருங்கள்.
- ச மெர்லின் ஆன்றோ
இந்த நூல் ஆன்லைனில் கிடைக்கவில்லை. பப்ளிசர் நம்பர் தருகிறேன்.. 9381033303 விருப்பம் உள்ளவர்கள் கேட்டு வாங்கி படியுங்கள்.