உதய பானு
(Tamil Nool / Book Vimarsanam)
உதய பானு விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்கள் புனைந்த நூல், உதய பானு.
ராஜ புதனத்தின் வரலாற்றை அடிப்படையாக வைத்தும்
சுபலசிம்மன், முகலாயர் குறிப்புகளுடனும் மற்றும் அஸானி வம்ச வழி ராஜகுமாரியுடன் உதயபானுவின் தொடர்பு போன்ற சில சம்பவங்களை வைத்தும் இந்நூல் புனையப்பட்டது.