நந்திபுரத்து நாயகி

(Tamil Nool / Book Vimarsanam)

நந்திபுரத்து நாயகி

நந்திபுரத்து நாயகி விமர்சனம். Tamil Books Review
விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி ஒரு வரலாற்றுப் புதினம்.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை தழுவி எழுத்தப்பட்ட நூல்.

தன் புதினத்தை படித்து கவிஞர்கள் பலர், பல புதினங்கள் படைப்பார்கள் என்று கல்கி அவர்கள் கூறிதியதை விக்கிரமன் உண்மையாக்கியுள்ளார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 2-Jun-14, 6:35 pm

நந்திபுரத்து நாயகி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே