மன்னன் மகள்

(Tamil Nool / Book Vimarsanam)

மன்னன் மகள்

மன்னன் மகள் விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்கள் எழுதிய சரித்திர நூல்களில் சிறப்பான நூல், மன்னன் மகள்.

பல சரித்திர நாவல்களில் ஒரு மாறுபாடு கொண்டு அமைந்துள்ள நாவல் எனக் கூறினால் அது மிகையன்று.

தமது பிறப்பின் இரகசியம் அறியும் பொருட்டு புறப்படுகிறான் கரிகாலன்.

கரிகாலன், இளம் பிராயத்தில் தம் தாயினால் எதற்காக விட்டுச் செல்லப்படுகிறான் என்பதை இக்கதையில் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 17-Jun-14, 4:03 pm

மன்னன் மகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே