விஜய மகாதேவி

(Tamil Nool / Book Vimarsanam)

விஜய மகாதேவி

விஜய மகாதேவி விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் புனையப்பட்ட சரித்திர நூல், விஜய மகாதேவி.

குமுதத்தில் சுமார் 3 வருட காலம் தொடர்கதையாக வந்த கதை.பல சரித்திர ஆதாரங்களுடன் எழுதப்பட்ட நூல்.பண்டைய ஈழ-தமிழர் சரித்திரத்தைப் பின்னனியாக கொண்டது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 21-Jun-14, 1:03 pm

விஜய மகாதேவி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே