வீரபாண்டியன் மனைவி

(Tamil Nool / Book Vimarsanam)

வீரபாண்டியன் மனைவி

வீரபாண்டியன் மனைவி விமர்சனம். Tamil Books Review
அரு.ராமநாதன் அவர்களால் எழுதப்பட்ட சரித்திர நூல், வீரபாண்டியன் மனைவி.

வீரபாண்டியன் மனைவியை அடைய பாண்டிய மன்னனான வீரபாண்டியனை கொன்றனர்.

இச்செய்தியை அறிந்த வீரபாண்டியன் மனைவி நந்தினி, கொன்றவர்களை பழிவாங்க அவர்கள் மேல் ஆசை உள்ளது போல் நடித்து காட்டுக்கு வரவழைத்து பழிதீர்த்தார். பாண்டிய பெண்ணினின் வீரக் கதையை இக்கதையில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 23-Jun-14, 4:28 pm

வீரபாண்டியன் மனைவி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே