சேர்த்தவர் : அப்பர்சுந்தரம் s, 9-Aug-15, 10:17 pm
Close (X)

பேருந்து சீட்களின் அவலநிலை போக்குவத்து துறை நடவடிக்கை எடுக்குமா?

பேருந்து  சீட்களின் அவலநிலை போக்குவத்து துறை நடவடிக்கை எடுக்குமா? மனு | Petition

SETC ULTRA DELUX அரசு விரைவு பேருந்தின் அனைத்து சீட் களின் அவலநிலை

அனுப்புதல் ;
அ. அப்பர்சுந்தரம்,BSc, DIPLOMA IN JOURNALISM ,
சமூக ஆர்வலர், 
2E,கச்சேரி சாலை, 
மயிலாடுதுறை,
நாகப்பட்டினம் மாவட்டம்.

மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 11.20 மணியளவில் செல்லும் 
தமிழக அரசுக்கு சொந்தமான TN 68 N 0627 என்ற எண் பேருந்து தடம் எண் 243F சிதம்பரம் , வடலூர், நெய்வேலி  வழி 
SETC ULTRA DELUX அரசு விரைவு பேருந்தின் அனைத்து சீட் களின் அவலநிலையை பாரீர் ...
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? 
அ.அப்பர்சுந்தரம், சமூக ஆர்வலர்,மயிலாடுதுறை

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

பேருந்து சீட்களின் அவலநிலை போக்குவத்து துறை நடவடிக்கை எடுக்குமா? மனு | Petition at Eluthu.com



மேலே