சேர்த்தவர் :
புன்னகை பாஷா
s, 13-Mar-16, 10:46 am
விபத்து வருமுன் காப்போம்
இந்த இடம் திருநீர்மலை திருமுடிவாக்கம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம். இந்த படத்தை பார்த்தல் தெரியும் இரண்டு பக்கமும் தடுப்பு இல்லாமல் இருக்கும்.இதை விரைவில் சரி செய்தால் விபத்தை தடுக்கலாம். இந்த இடத்தில விளக்கு வெளிச்சம் இல்லை. பத்தடி பள்ளம் உள்ளது.
விபத்து வருமுன் காப்போம் மனு | Petition at Eluthu.com