கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழலை தடுக்கும் வகையில் உருவாக்கிய புதிய ஹெல்ப் லைனில் 7 மணி நேரத்தில் 4000-த்திற்கு மேற்ப்பட்ட புகார்கள் வந்துள்ளது இதே போல் தமிழ் நாட்டில் இத்தகைய முறையை உருவாக்கலாமா?


டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழலை தடுக்கும் வகையில் உருவாக்கிய புதிய ஹெல்ப் லைனில் 7 மணி நேரத்தில் 4000-த்திற்கு மேற்ப்பட்ட புகார்கள் வந்துள்ளது. இதே போல் தமிழ் நாட்டில் இத்தகைய முறையை உருவாக்கலாமா?


vickramhx 10-Jan-2014 இறுதி நாள் : 17-Jan-2014
Close (X)



உறுப்பினர் தேர்வு

AAP தமிழகத்தில் வந்தால் வேண்டுமானால் அது உதவும்

3 votes 13%

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளது அதனால் பயனில்லை

5 votes 21%

பெரிய மாற்றம் வராது என்று நினைக்கிறேன்

5 votes 21%

அப்படி வந்தால் ஊழலுக்கு எதிராக நல்ல மாற்றம் ஏற்படும்

9 votes 38%

கருத்து கூற விரும்பவில்லை

2 votes 8%

வாசகர் தேர்வு

AAP தமிழகத்தில் வந்தால் வேண்டுமானால் அது உதவும்

10 votes 29%

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளது அதனால் பயனில்லை

3 votes 9%

பெரிய மாற்றம் வராது என்று நினைக்கிறேன்

5 votes 14%

அப்படி வந்தால் ஊழலுக்கு எதிராக நல்ல மாற்றம் ஏற்படும்

17 votes 49%

கருத்து கூற விரும்பவில்லை

0 votes 0%


மேலே