ஒரு மென்பொருள் பொரியாளாரின் ஏக்கம்

"ப்ரோஸெஸர்"யை பார்க்கும் போது
பொறாமையாக இருக்கிறதே
"மதர்-போர்ட்"டிந் மடியிலேயே
மயங்கிக் கிடப்பதால் !

எழுதியவர் : பிரகாஷ் (3-Nov-10, 2:06 pm)
சேர்த்தது : poetriesofprakash
பார்வை : 1083

சிறந்த கவிதைகள்

மேலே