புன்னகைக்கு பின்னால்

சிரித்து கொண்டே
இருக்கும்
என் இதழ்களின்
பின்னால்
சில
கண்ணீர்
துளிகளும்
ஒளிந்து
கொண்டு தான்
இருக்கின்றன....!

எழுதியவர் : ரமணி (23-Nov-10, 5:53 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 888

மேலே