தமிழ்
முக்கனியின் சுவையைவிட முத்தமிழில் உள்ளதடி
குழந்தை பேசும் முதல் தமிழ் மொழியை கேட்டவர் துன்பம் நினைத்ததுண்டோ! அடிபெண்ணே
அந்த சுத்த தமிழ் முன் நம் கஷ்டங்களும் கலைந்ததடி
இதை கேட்கும் போது ஈரமண்ணின் வாசம் போல தமிழ் வாசம் வீசுதடி
தாய்ப் பற்றைவிட உயர்ந்ததடி தமிழ் மொழியின் மீது பற்று
எம்மொழியும் இந்த அமுதமொழிக்கு இணையாகுமா?
இம்மொழியைபோல் இனிமை மற்றவற்றிர்க்கு ஒப்பாகுமா?