அவள் கண்கள்

வளராத
இரு குட்டிச்சுறா
உன் கன்னத்தின் மேலே
இருக்குதடி!-அது
வளரவிடாமல்
என்னை
குட்டிச்சோராக்கி
போகுதடி!
வளராத
இரு குட்டிச்சுறா
உன் கன்னத்தின் மேலே
இருக்குதடி!-அது
வளரவிடாமல்
என்னை
குட்டிச்சோராக்கி
போகுதடி!