நிலா

மாசற்ற வெண்மையை
உன்னகத்தே கொண்டதனால்
வெண்ணிலா ஆனாய்....
நீ வளர்ந்து தேய்வதனால்
வளர் மதி ஆனாய்.....
மேகத் திரை விலக்கி
எட்டிப் பார்க்கும் வேளையில்-
பொன் மதியாய்!!!
இரவினில் வான் பார்த்து
நான் நடக்க - என்
துணையாக நீயும்
வந்தாய்...... என்
வழியெங்கும் - என் தோழியாய் !!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (10-Sep-11, 3:26 am)
பார்வை : 328

மேலே