ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

எங்கு ஒலித்தாலும்
உடனே கவனிக்கிறேன்
உன் பெயர்

கொள்ளை அழகு
நீரிலும்
அவள் முகம்

எழுதியவர் : இரா .இரவி (23-Sep-11, 8:48 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 346

மேலே