தாய்

உயிர் கொடுத்து

உருக் கொடுத்து

தன்னை மறந்து

நம்மை மட்டுமே

நினைந்து.......

உணவு உறக்கம்

அனைத்தும்

நமக்காக தியாகம் செய்து

நம் வாழ்வே .....தன் வாழ்வாக்கி.....

நம் சித்தமே..... தன் எண்ணமென மாற்றி

நாம் பிறந்த நொடி முதல்

தன் மூச்சு உள்ள வரை

நமக்காக வேண்டும் தெய்வம்-

தாய்!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 6:32 am)
Tanglish : thaay
பார்வை : 342

மேலே