நிர்பயா வழக்கில் விடுதலையாகும் சிறுவனுக்கு வாழ வழிமுறை: டெல்லி...
நிர்பயா வழக்கில் விடுதலையாகும் சிறுவனுக்கு வாழ வழிமுறை: டெல்லி அரசு
நிர்பயா வழக்கில் விடுதலையாகும் சிறுவனுக்கு வாழ வழி வகை செய்யும் நோக்கில் அவனுக்கு தையல் இயந்திரம் ஒன்றும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்க டெல்லி மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் நலவாழ்வு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் படிக்க