எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்த 3 ஆண்டுகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் இலங்கையில்...

கடந்த 3 ஆண்டுகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் இலங்கையில் அகற்றம்!

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியர்கள் 1200 பேர் இலங்கையில் தங்களுடைய சிறுநீரகங்களை தானம் செய்துள்ளதாகவும், இவை சட்டரீதியாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சிறுநீரகங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள இந்தியர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 



மேலும் படிக்க

நாள் : 5-Apr-16, 9:52 am

மேலே