மலிவு விலை காது கேட்கும் கருவி இந்திய மாணவன்...
மலிவு விலை காது கேட்கும் கருவி இந்திய மாணவன் சாதனை
ஹூஸ்டன்:அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லுாயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன், முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு தான், இவரது பூர்வீகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாத்தா - பாட்டியை பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார். தாத்தாவுக்கு காது கேட்காத காரணத்தால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவியை பொருத்த வேண்டும் எனக் கூற, கடைக்கு சென்று விசாரித்த போது, அது, விலை அதிகமாகவும், பொருத்துவது சிக்கலானதாகவும் இருந்துள்ளது. ஊர் திரும்பிய அவர், இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற ...
மேலும் படிக்க