இலக்கியத்தில் சந்தேகம்

வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியிலுள்ள
முதற் காண்டத்தில் வரும்

“’அளியமைந் துயிர்த்த செம்ம லநந்தன்சே யென்ன நேமி
யுளியமைந் தரசு தாவித் துயர்ந்தகோ லோச்சி நாளுங்
களியமைந் தளித்த பாரிற் காவலென் றாள்வா னென்ன
நளியமைந் தினிய சொல்லை நவின்றடி வணங்கிட் டானே””

இந்த பத்தியிலுள்ள....

1) அநந்தன் என்று யாரை குறிப்பிடும் ?
2) தாவிதன் என்ற அரசன் யார் ?

இலக்கியம் அறிந்த தோழமைகள் உதவிட கோருகிறேன்.



நாள் : 11-Feb-14, 1:42 am
0


மேலே