எண்ணம்
(Eluthu Ennam)
விழி தாழ்ந்துமண் பார்க்ககை சேர்ந்துவிரல் கோர்க்கநடை பழகும்குழந்தையாய்அவள் திணறமெல்ல... (Akash vishagan)
27-Mar-2017 8:38 pm
விழி தாழ்ந்து
மண் பார்க்க
கை சேர்ந்து
விரல் கோர்க்க
நடை பழகும்
குழந்தையாய்
அவள் திணற
மெல்ல மெல்ல
தயங்கித் தயங்கி
எட்டிப்பார்க்கும்
அவளின் நாணமே
ஒரு
மொழியாவதழகு...!