எண்ணம்
(Eluthu Ennam)
வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்று நமக்கு மனவலியை கொடுத்தவர்களை... (ராஜேந்திரன் சிவராமபிள்ளை)
15-Apr-2017 8:04 am
வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்று நமக்கு மனவலியை கொடுத்தவர்களை மன்னிப்பது. இந்தப்பகுதினை கேளுங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இல்லையென்றால் இப்போதே மன்னிக்க ஆரம்பிங்கள்.