எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  யாவுமான இயற்கையை அம்மனாகப் பாவித்து அவளுக்கான ஒரு பத்துப் பெயர்களோடு பதிகம் எழுதிவந்தேன் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இசையமைப்பாளர் அண்ணன் திரு T.L. தியாகராஜன் அவர்கள் அவர்களுக்கே உரிய தனித்த சிறப்புடன் நானெழுதிய வரிகளைப் பாடிக்காட்ட பூத்துவிட்டது மீ.மணிகண்டனின் அடுத்தொரு பாடல் திரு T.L. தியாகராஜன் (திருச்சி லோகநாதன் புதல்வர்) அவர்களின் இசையிலும் குரலிலும்..... தாயாகிறாள் அம்மன் தாயாகிறாள்...


வாழ்க வளமுடன் 
மீ.மணிகண்டன்

  

மேலும்

மேலும்

நன்றி ஐயா. தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசி பெற அடியேன் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நன்றி 03-Jan-2019 2:28 pm
காந்த விழிக் காளியின் பாட்டு அமர்க்களம் . தாளம் போட்டு ஆடச் செய்யும் இசை . தாளத்திற்கும் பாட்டிற்கும் பாடகருக்கும் முக்கியம் கொடுத்து மற்ற இசைக்கருவிகளை அதிகம் முழக்காமல் இசை அமைத்திருப்பது சிறப்பு .பாடகர் தியாகராஜனின் கணீர் குரல் இத்தகைய பாடலுக்கு இனிமை சேர்க்கிறது லோகநாதனின் புதல்வர் அல்லவா ? உங்கள் வரிகளில் நான் மிகவும் ரசித்தது வட்டநிலவு பௌர்ணமியில் வணங்கித் தொழுதால் கொட்டும்மழை போல் வளங்கள் கொடுக்கும் காளி ----புத்தாண்டு முதல் நாளில் இப்பாட்டை கேட்கும் அனைவருக்கும் வளங்களும் நலன்களும் வழங்குவாள் காந்தவிழிக் காளி . வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். 01-Jan-2019 9:36 pm

கண்ணம் மாவெனும் பாவை பாடிட  

வண்டும் வாவெனும் பூவை நாடிட  
கொண்ட காதலை பாந னைத்ததேன் 
செண்ப காமலை பூந கைத்ததேன் !

...மீ.மணிகண்டன் 
#மணிமீ

மேலும்

வணக்கம்

கனவே தள்ளிப் போகாதே, இக்குறும்படத்தின் வசனங்களில் அடியேனின் பங்களிப்பும் உள்ளது. 

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன 

நன்றி.

வாழ்க வளமுடன் 

மேலும்

பிரபலமான எண்ணங்கள்

மேலே