எண்ணம்
(Eluthu Ennam)
பெ / மற்றவரின் விருப்பத்திற்காக தம் ‘வைராக்கியத்தை’ விட்டுக்கொடுப்பது... (பாசில்)
14-Apr-2018 3:12 pm
பெ / மற்றவரின் விருப்பத்திற்காக
தம் ‘வைராக்கியத்தை’ விட்டுக்கொடுப்பது
ஒருவகையில் தியாகம் என்றால்,
அந்த விருப்பமும் ஒருவகையில் வன்முறையே!
- பாசில்