எண்ணம்
(Eluthu Ennam)
சார்ந்திராத வாழ்வொன்றை கற்பனையும் நினைக்காது!விடாமுயற்சி ஆனாலும் வீழ்ந்துதான் போகும்... (ஹரிப்ரகாஷ்)
08-May-2018 9:58 am
சார்ந்திராத வாழ்வொன்றை
கற்பனையும் நினைக்காது!
விடாமுயற்சி ஆனாலும்
வீழ்ந்துதான் போகும் இதில்,
சாதிப்பேயை சார்ந்ததனால்
மதியிழந்து போனாய் இன்று!
மறந்து வா! மனிதம் காக்க!
கூடியிங்கு கோபுரம் படைப்போம்...