எண்ணம்
(Eluthu Ennam)
நினைவுகள் ,
ஆயிரம் ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தாலும் கைகள் அனைத்திட உன்னை மட்டுமே தேடுகிறது கண்கள் ........... இவனும் சிறுவன் தான் அதனாலோ என்னவோ காதலுக்கு மறுகின்றாள்..
அன்புடன்
சக்தி ஸ்ரீ