எண்ணம்
(Eluthu Ennam)
இந்த உலகம் உன்னை நல்லவனு
சொன்ன நீ மற்றவருக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேனு அர்த்தம்...
ஆனால்
இந்த உலகம் உன்னை கேட்டவனு சொன்ன நீ உனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேனு அர்த்தம்...
இதில் நீ யார்