எண்ணம்
(Eluthu Ennam)
உனக்காக வாழ்வேன்🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃உன்னை மறக்க நினைக்கும்போதெல்லாம் அந்நிமிடம்கூட நினைவில் வருது... (ஹீ பாலா ஜீ MBA)
14-Nov-2020 10:51 pm
உனக்காக வாழ்வேன்
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
உன்னை மறக்க நினைக்கும்
போதெல்லாம் அந்நிமிடம்
கூட நினைவில் வருது நீயே...
அன்பாக பேசினாய்
அன்னை என உணர்தேன்...
தவறுகள் செய்தேன் கண்டித்தாய்
அந்நிமிடம் தந்தையானாய்...
கவலையில் இருந்தேன்
தோழியாய் தோள் கொடுத்தாய்...
சிரிக்க கற்று கொடுத்து என்னை
சிதைத்து போனது ஏனோ...
பழக கற்று கொடுத்து பாதியில்
போனது ஏனோ...
உன்னை ஏச மனமில்லை
உன்னை உயிராய் அல்லவா
நேசித்தேன்...
உன்னோடு வாழ்ந்தவன்
இன்று-உன் நினைவோடு வாழ்கிறேன்...!!
🌾மதுபாலா🌾
கனவு பெண்ணே...💃🔥💃🔥💃🔥கண்ணுறங்கும் வேலையில் கண்டேன் நிலா பெண்ணே...!!ஆகயம் போல... (ஹீ பாலா ஜீ MBA)
08-Aug-2020 6:10 pm
கனவு பெண்ணே...
💃🔥💃🔥💃🔥
கண்ணுறங்கும்
வேலையில் கண்டேன்
நிலா பெண்ணே...!!
ஆகயம் போல எங்கும்
விரிந்து நிக்ற...
அழகான சிரிப்பால
உசுர பிழிஞ்சு எடுத்துடா...!!
ஒளிரும் நட்சத்திரமாய்
அவள் முகத்தில் அழகான
மச்சங்கள்...!!
உன்னை தொட்டுனைக்கபோது
வெட்டகங்கள் சிதறி
என்னை சிறைப்பிடிக்கிறது
உன் சிறு மச்சமும்...!!
இது காதல்
இரவா...???
இல்லை காதலி
இரவா...???
அவள் அருகில் இருந்து
கற்பனையுடன் தொட்டனைக்கா
அனுமதி தருவாளா என்று...
என்னை போல் உலவு
அந்த நிலாவும் சிறு
தயக்கத்துடன் சுற்றுக்கிறது...!!
அனுமதி தருவாயா
என் அழகான ராட்சசியே💃
🌙மதுபாலா🌙