எண்ணம்
(Eluthu Ennam)
காதலை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது....அது ஒரு விதமான உணர்வு...காதல்... (George siva)
08-Jun-2021 9:14 am
காதலை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது....
அது ஒரு விதமான உணர்வு...
காதல் என்பது
ஆசை, அக்கறை, அன்பு, பாசம், இன்பம், துன்பம் இவை அனைத்தும் அடங்கியது தான்
அது மட்டும் இல்ல இதில் காமம் கூட அடங்கும்....
ஒவ்வொரு செயலிலும் காதல் இருக்கும்....
அதை நாம் வெளிப்படுத்தும் உணர்வில் தெரியும் நம் காதல் எப்படி என்று......
முடிந்தவரை காதல் செய்வோம்.....