மலர் பூத்துக் குலுங்க வேண்டும்

”மங்கல
மலர்களில் மகரந்தம் தூவிப்
பொதுவுடமைப்
பொன் கனாக்கனிய
நம் பங்கினை அளிப்போம் வா”


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:27 am)
பார்வை : 83


மேலே