உழைப்பவன் இந்தியன்

உழைப்பவன் இந்தியன் – என்று சொல்
உறிஞ்சுபவன் அந்நியன் – என்று சொல்
வைகறைக்கு
வாரிசுகள் சிலர் மட்டுமே – என்னும்
வரலாற்றுப் பொய்மையைக்
கிழித்தெறி


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:28 am)
பார்வை : 55


மேலே