காவிய காலம்

பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 9:53 am)
பார்வை : 36


மேலே