காடு

காடு பொருள் கொடுக்கும்

காய்கனி ஈன்றேடுக்கும்

கூடிக் கழிந்க்திடவே - கிளியே

குளிரிந்த நிழல்கொடுக்கும்.


கவிஞர் : சுரதா(25-May-12, 6:07 pm)
பார்வை : 51


மேலே