என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)

உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி

நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி

முதல் முதல் வந்த காதல் மயக்கம்

மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்

கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடிஇதயத்தைத் திருடிக் கொண்டேன்

என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்

இதயத்தைத் திருடிக் கொண்டேன்

என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்

தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா(என் சுவாசக் காற்றே)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:20 pm)
பார்வை : 0


மேலே