மரணப் பிரதேசம் தாண்டி

மரணப் பிரதேசம் தாண்டி
நாம்
மௌனம் பேசுவோம்
நீ
பிறந்து வளர்ந்த பூமிக்கு
முத்தங்கொடுத்து என்னுயிரை
முடித்துக் கொள்கிறேன்
அவன் உடலைவிட்டு
பிரிந்தது உயிர்
பிரியவில்லை உளி


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:29 pm)
பார்வை : 0


மேலே