முடிவெட்டலாகாது

முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்க்கலாகாது
அழுக்குத் துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே ! ”
“என்னது? ”
“தொலைக்காட்சி ஆகாது


  • கவிஞர் : வைரமுத்து
  • நாள் : 2-May-14, 4:29 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே