பழைய பிடி விடமுடியாமலும்

பழைய பிடி விடமுடியாமலும்
புதிய அடி தொடமுடியாமலும்
திரிசங்கு சொர்க்கத்தில்
கிழவன் கிழவிகள்
ஆனாலும் இன்னும்
தேர்தல் - திரைப்படச்
சுவரொட்டி எதிர்பார்த்து
சில பிராணிகளும்
பல ஜீவன்களும்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே