எனக்காக நீங்கள்

எனக்காக நீங்கள்
உங்களைப் பலியிடவில்லை
உங்களுக்காக
என்னைப் பலியிடுகிறீர்கள். . .!
என்னைப்
பாதுகாப்பதாய்
எண்ணி
என் படைப்புகளை
அழித்துவிடாதீர்!


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 4:07 pm)
பார்வை : 58


மேலே