பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 2:21 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே