இந்தா என் இதயம்

இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத் தூக்கிப் போட்டுவிடு.

அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது.


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:43 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே