என்னை மறந்து விட்டேன்

நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:45 pm)
பார்வை : 0


மேலே