பம்பரம்

எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:37 pm)
பார்வை : 156


மேலே