கண்­ர் பூக்கள்

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்

இந்த நாட்டு மக்கள்

உன்னை

அப்படியே பின்பற்றுகிறார்கள்

அரைகுறையாகத்தான்

உடுத்துகிறார்கள்

தேசம் போகிற

போக்கைப் பார்த்தால்

பிறந்த நாள் உடையே

எங்கள்

தேசீய உடையாகி விடும்போல்

தெரிகிறது”


  • கவிஞர் : மு. மேத்தா
  • நாள் : 29-Feb-12, 5:42 pm
  • பார்வை : 36

பிரபல கவிஞர்கள்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே