வாழ்க்கை

நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:09 pm)
பார்வை : 134


மேலே