மெசியாவின் காயங்கள் - அவள்

குமரிகள் குளித்துக் கரையேறிய
துவளத்து ஈரம் உலராத
கிணற்றுப் படித்துறையில்
எனக்காகக் காத்திருக்கும்
மறந்து வைத்த மஞ்சள் கிழங்கு


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:20 am)
பார்வை : 100


மேலே