உறுப்பு தானம் செய்வோம்
ஒப்பாரி.....
பாடும் தாலாட்டு !
மரணம் ............
ஈனும் ஜனனம் !
முடிவுரை.....
எழுதும் முன்னுரை !
அதுவே....
உடல் உறுப்பு தானம்!
ஒப்பாரி.....
பாடும் தாலாட்டு !
மரணம் ............
ஈனும் ஜனனம் !
முடிவுரை.....
எழுதும் முன்னுரை !
அதுவே....
உடல் உறுப்பு தானம்!