ஹைக்கூ

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!

எழுதியவர் : வெற்றி (9-Jan-13, 10:55 am)
Tanglish : haikkoo
பார்வை : 178

மேலே