தமிழ்

பல நூறு காப்பியங்கள் கொண்டிருப்பினும்
உன் பெயரை எழுதும்போதுதான்
உணர்ந்துகொண்டேன்
உண்மையில் தமிழ்
தேன்தமிழ் என்று
ஆம் அன்பே
மொழியும் தித்திக்கிறதே...
பல நூறு காப்பியங்கள் கொண்டிருப்பினும்
உன் பெயரை எழுதும்போதுதான்
உணர்ந்துகொண்டேன்
உண்மையில் தமிழ்
தேன்தமிழ் என்று
ஆம் அன்பே
மொழியும் தித்திக்கிறதே...