நம்பிக்கை ..

மானம் உள்ள மனிதனுக்குள் மறைந்து கிடப்பதும் நம்பிக்கை..!!!!
சோம்பல் விலக்கினால் ஆற்றல் பெறும் நம்பிக்கை ..!!!!!
வானம் ஏகும் பறவைகட்கு வாய்த்தச் சிறகே நம்பிக்கை..!!!!
கானம் பாடும் குயிலுக்கு குரலின் மீதே நம்பிக்கை..!!!!
தடைகள் ஒவ்வொன்றையும் உடைத்திடும் வெற்றி ஒவ்வொன்றும் நம்பிக்கை ..!!!!
ஒவ்வொரு விடியலையும் ஏற்கும் பொழுதுகள் அனைத்தும் நம்பிக்கை..!!!!

எழுதியவர் : Kavin Bala (10-Jan-13, 12:29 pm)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 133

மேலே