இலவசம்

அரசாங்கம்
இலவசமாக கீழே போடும்
பத்து ரூபாயை
குனிந்து எடுப்பதற்குள்
என் பையிலுள்ள
ஆயிரம் ரூபாயை
அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (11-Jan-13, 2:49 pm)
பார்வை : 83

மேலே